உண்டு உண்டு உடல் வளர்த்து உயிர் வாழ்கிறோம்!
உயிர் ஆற்றலின் உன்னதம் என்றுணர்வோம்?
காலை பின் மதியம் பின் இரவு என்று பொழுது கழித்தோம்!
காலன் நம் பின் தொடர்வதை ஏன் மறந்தோம்?
தனிமையின் சோகம் தாளாமல் கதறி அழுகிறோம்!
நம் உள்ளத்தில் அன்பேய் உருவாய் அமர்ந்த்திருக்கும் நமச்சிவாயத்தை ஏன் மறந்தோம்?
மனிதனின் அன்பு வேண்டி திருந்து அலைகிறோம்!
பிட்டுக்கு மண் சுமந்து கசை அடி வாங்கிய வள்ளலின் பண்பை ஏன் மறந்தோம்?
மானுடமே! உறங்கியது போதும் உயிர்த்தெழு
நம் பிரானின் பேரன்பை போற்று
அவனடி நீ சேர உபாயம் தேடு
உரைத்தான் இந்த சிவ நேசன் 🙏
We eat and eat and build this body and survive!
When will we realize the supreme power of life energy?
Day and night we spend the time without much progress!
Why did we forget that it is Lord Yama who is following us?
We weep with sadness of solitude!
Why did we forget the Lord Shiva who resides in our heart as pure form of love?
We keep wandering and seeking love from fellow humans and put ourselves in deep sorrow!
Why did we forget our dear Lord Shiva who carried sand for an old lady and took the whipping for us?
Oh Human beings!Enough of your sleep, it is time for resurrection
Hail the loving qualities of our dear Lord Shiva
Find ways to attain his divine feet
Says this Siva Nesan (Lover of Lord Shiva)
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem