பயணம்(Payanam) Poem by Subha Poomani (kavithaigal)

பயணம்(Payanam)

பயணம்

வாழ்க்கை என்னும் கடலில்
காதல் என்னும் படகில்
காதலி என்னும் துடுப்பில்
திருமணம் என்னும் கலங்கரையை நோக்கினேன்
அதனாலென்னவோ இன்று கண்ணீர் கடலில் நான்...

POET'S NOTES ABOUT THE POEM
காதலித்து திருமணம் செய்த பின்பு என் காதலியின் மறுரூபத்தின் போது...
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Subha Poomani (kavithaigal)

Subha Poomani (kavithaigal)

Keezhakottai (Tuticorin dist)
Close
Error Success