இரவின் மடியில்
இருளின் பிடியில்
இதயங்கள் இரண்டு
சுரங்க பாதையில் பயணம்
விரிந்த மலரின் தரிசனம்
குலுங்கும் கனிகள் அதிசயம்
பட்டுப்புடவை மினுக்கும் உடையில்
கைப்பிடிக்குள் அகப்பட்ட இடையில்
இப்பொழுது அவள்
முதல் பிறந்த நாள் உடையில்
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem