Silent Passion Poem by Rm. Shanmugam Chettiar

Silent Passion

You register our love from both your eyes
Silently.
You cook my passion deep into my soul
Chemically.
Layering me with the sights, you make me burst
Like cotton carpels.
The moments sans talks stay put as memories
Lasting in my heart.
Like a downpour you must be for my life
To passionate.
You are the sole earth, and I, the lone moon,
Revolving.

(Translation of a Tamil poem of my friend poetess Leela Loganathan, a grandmother.
Rm Shanmugam Chettiar Poet today 26th December 23)

இருவிழிகளிலும் ஒப்பந்தம் செய்கிறாய்
காதலை மௌனமாய்....
உயிர்வரை உணர்வை தயாரிக்கிறாய்
எனக்குள்ளே வேதியியல் ஆய்வுக்கூடமாய்...
பார்வையால் பதியமிட்டு பதமாய்
வெடிக்கச்செய்கிறாய் பருத்தியாய்
உரையாடலற்ற நொடிகள் நகரவியலா
நினைவாய் நெஞ்சுக்குள் நித்தியமாய்....
ஆயுள்முழுதும் வேண்டும் நீ
பெருமழையென நேசம் கொள்ள...
எனக்கெனவே சுழலும் பூமி நீ
உனக்கான நிலவாய் நான் மட்டும்....
லீலா....
[26/12,07: 26] Rm Shanmugam:

Tuesday, December 26, 2023
Topic(s) of this poem: grandmother
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rm. Shanmugam Chettiar

Rm. Shanmugam Chettiar

Aravayal, karaikudi, Tamil Nadu, South India
Close
Error Success