திருமண பயம்(Thirumana payam) Poem by Subha Poomani (kavithaigal)

திருமண பயம்(Thirumana payam)

மகள் பயந்தால்
குடியிருக்க போகும் வீட்டை நினைத்து...
அப்பா பயந்தார்
குடியிருந்த வீட்டை நினைத்து...

POET'S NOTES ABOUT THE POEM
வீட்டை அடகு வைத்து மகளை மணமுடித்து கொடுக்கும் தந்தை, மகளின் பயம்...
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Subha Poomani (kavithaigal)

Subha Poomani (kavithaigal)

Keezhakottai (Tuticorin dist)
Close
Error Success