This is subha poomani from keelakkottai(Tuticorin Dist, Tamilnadu) . i have registered everything is my own poem. Please my friends comment about my poem...
அப்பாவின் அன்பு
தன் வறுமை தெரிந்தும்
தன் முதல் குழந்தையின்
தனிமை தெரியாமல் இருக்க
என்னொரு குழந்தை!
...
சம்பளமோ சில ஆயிரம்
அதிலொரு பாதி வீட்டு வாடகை
அன்றாட உணவுக்கு மறு இருபாதி
பிள்ளை வளர்க்க பத்தவில்லை மீதிபாதி
...
படிக்கும் வயதில் கற்றுகொண்டது
பட்டினியுடன் வறுமையையும் மட்டும்
பாதியில் விட்டது படிப்பைமட்டுமல்ல
என் பசியையும் தான்...
...