தொழிற்நுட்ப மாற்றம்
என்னவள் முகத்திலும்
தொழிற்நுட்ப மாற்றம்-ஆம்
அன்று அவள் அணிந்திருந்தது
மூக்கு கண்ணாடி-இன்று
அணிந்திருப்பது கண்ணுக்குள் கண்ணாடி(lens) ...
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem