Vaalkkai Poem by Subha Poomani (kavithaigal)

Vaalkkai

பள்ளி கற்று கொடுப்பது
நட்பின் அருமை...
கல்லூரி கற்று கொடுப்பது
காலத்தின் (காதலின்) அருமை...
அலுவலகம் கற்று கொடுப்பது
பணத்தின் அருமை...
நண்பா
கற்றது போதும்...
வாழ்க்கையும் கற்று விடாதே
வாழக் கற்று கொள்! !

POET'S NOTES ABOUT THE POEM
vote me...
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Subha Poomani (kavithaigal)

Subha Poomani (kavithaigal)

Keezhakottai (Tuticorin dist)
Close
Error Success