செந்நிற கதிரவன் கடலில் மூழ்குகிறான்
இடுக்கிகளை கொண்ட நண்டுகள் கடற்கரை மணலில் உலாவுகின்றன
நகரம் அமைதியான உறக்கத்திற்கு செல்கிறது
Dear Poet, my hearty thanks for translating my poem into Tamil.
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
Beautiful. Your translation is equally good as the original. Bravo