வெற்று வேடிக்கைப் பாட்டு - எதிரிகள் சந்தித்தபோது! Poem by Dr.V.K. Kanniappan

வெற்று வேடிக்கைப் பாட்டு - எதிரிகள் சந்தித்தபோது!

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

விரைந்திடுந் தவளை ஒன்று
..விரும்பியே கிணற்றில் உண்டாம்;
சுரண்டிடுஞ் சுண்டெ லிய்யும்
..சுகமுடன் ஆலை தன்னில்;
பரந்தயிவ் உலகைச் சுற்றிப்
..பசியுடன் இரண்டுஞ் செல்ல
அருகினில் பூனை பாம்பை
..ஆங்கவை கண்டே ஓட்டம்!

- வ.க.கன்னியப்பன்

பேராசிரியை வல்சா ஜார்ஜ் அம்மையாரின் பாடல் மொழிபெயர்ப்பு

Limerick - வெற்று வேடிக்கைப் பாட்டு

ஆதாரம் - Prof Valsa George ன் Limerick - 72 - When the Enemies Met

This is a translation of the poem Limerick- 72.When The Enemies Met by Valsa George
Monday, September 12, 2016
Topic(s) of this poem: life and death
POET'S NOTES ABOUT THE POEM
Hi,
This poem 'எதிரிகள் சந்தித்தபோது - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்' is a translation by me of an English Limerick by Prof Valsa George.

Limerick - 72 - When The Enemies Met

Smart sprinter frog lived in the well
Merry mouse lived in the mill
Once they went for a ride
Both walking side by side
Came a cat and snake, making them yell - Valsa George
COMMENTS OF THE POEM
Rm. Shanmugam Chettiar 13 September 2016

tranlation is more effective

0 0 Reply
Dr.V.K. Kanniappan

Dr.V.K. Kanniappan

Madurai, Tamil Nadu, India
Close
Error Success